அதிமுகவில் இயக்குனர் மனோபாலா
சென்னை:
பிரபல திரைப்பட இயக்குனர், நடிகர் மனோபாலா இன்று அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் பல்வேறு நடிகர்கள் இணைந்து வருகின்றனர். நடிகர்கள் செந்தில், விஜயக்குமார், ஆனந்தராஜ், முரளிஆகியோரைத் தொடர்ந்து இன்று மனோபாலாவும் அதிமுகவில் சேர்ந்தார்.முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
இயக்குனர் பாரதிராஜவிடம் உதவியாளராக திரையுலகில் நுழைந்த மனோபாலா பின்னர் ஊர்க்காவலன், ஆகாயகங்கை, பிள்ளை நிலா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். சமீப காலமாக அவர் பல்வேறுதிரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த கலைமாமணி விருது பெற்றவர்களில் மனோபாலாவும் ஒருவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இவரும் விஜய்குமார், செந்திலைப் போல முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவரே.
விஜய்குமார் அதிமுகவில் சேர்ந்துள்ளது இது 3வது முறையாகும். எம்ஜிஆர் இருந்தபோதும், பின்னர் முதல்முறையாக ஜெயலலிதா முதர்வரானபோதும் அதிமுகவில் இணைந்தார். இப்போதும் இணைந்துள்ளார். அதே போலசெந்தில் அதிமுகவில் சேர்ந்தது இது இரண்டாவது முறையாகும்.
விஜய்குமாரின் கலைக் குடும்பமே அதிமுகவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதி நெருக்கடியில் இருக்கும் பார்த்திபனையும் அதிமுகவில் சேர்க்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதே போலவிவேக்குக்கு வீசப்பட்ட வலையில் அவர் இன்னும் விழவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications