காட்பாடி ரயில் நிலையத்தில் பெரும் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு அணை கட்டுவதைக் கண்டித்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில்மறியல் போராட்டம் நடத்த முயன்ற 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும்தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந் நிலையில், அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் சங்கம்மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இன்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம்அருகே 300க்கும் மேற்பட்டோர் கூடினர்.
காட்பாடி ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயில் மறியல் போராட்டம் நடத்த அவர்கள் முயன்றனர். ஆனால்போலீஸார் அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் அத்துமீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் போலீஸார் அவர்களைவலுக்கட்டாயமாகவும், குண்டுக் கட்டாகத் தூக்கியும், சிலரை அடித்தும் வேனில் தூக்கிப் போட்டதால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications