விஜயேந்திரர் மனு: மார்ச் 3க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி விஜயேந்திரர், ரகுஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை மார்ச் 3ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுவை அமர்வு நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு இன்று விசாரணைக்குவந்தது. அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரசே அய்யர் ஆகியோரைத் தவிரமற்ற 21 பேரும் நேரில் ஆஜராகியிருந்தனர். அப்ரூவர் ரவிசுப்ரமணியம்வந்திருந்தார்.வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, விஜயேந்திரர் மற்றும் ரகுஆகியோர் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி தாக்கல்செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை முடிந்த பிறகே சங்கரராமன் கொலை வழக்கைவிசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கைவைத்தார்.
இதையடுத்து மார்ச் 3ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிசின்னப்பாண்டி உத்தரவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications