ஜெ பிறந்த நாள் விழாவில் அதிமுக பிரமுகர் சாவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் அன்னதானம் வளங்கும் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர்கள் தேர் இழுத்து, ரத்ததானம் செய்து, இலவச வேட்டி, சட்டை தந்து. கேக்வெட்டி, வேட்டு போட்டு, பொதுக் கூட்டம் நடத்தி மகிழ்ந்தனர்.
காஞ்சிபுரம் பம்மல் நகரில் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பம்மல் நகர் அதிமுக செயலாளர்வெள்ளைச்சாமி (58) மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயேஇறந்தார்.
இதையடுத்து அமைச்சர்கள் வளர்மதி, சோமசுந்தரம் ஆகியோர் சென்று வெள்ளைச்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications