பங்களாதேசில் பயங்கர தீ விபத்து-54 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சிட்டகாங்:
வங்க தேசத்தில் சிட்டகாங் நகரில் ஜவுளி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 54 பேர் பலியாயினர். மேலும்15க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. இதனால் அவர்களும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவர்.
ஒரு ஜவுளி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த ஆலையே இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியும்தீயில் கருகியும் பலர் உயிரிழந்தனர். இதுவரை 54 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரது உடல்கள்இடிபாடுகளின் கீழ் கிடக்கின்றன.
இந்த 3 மாடி ஜவுளி ஆலையில் 1,500 பேர் பணியில் இருந்தனர். ஆலையின் கதவு வெளிப்பக்கமாகபூட்டப்பட்டிருந்தது. இதனால் தீ விபத்து ஏற்பட்டதும் தொழிலாளர்களால் அங்கிருந்து தப்ப முடியாமல்போய்விட்டதே இவ்வளவு பலிகள் நடந்ததற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications