ரயில்வே பட்ஜெட்- சுத்த வேஸ்ட் என்கிறது அதிமுக
சென்னை:
ரயில்வே பட்ஜெட்டால் சாதாரண மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரயில்வேயிடம் கையிருப்பு அதிகரித்துள்ளபோதும் அதை ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றவில்லை.முதல் வகுப்பு, ஏசி கட்டணத்தை குறைத்துள்ளார்கள். ஆனால் சாதாரண மக்கள் பயன்படுத்தும் 2ம் வகுப்புக்கட்டணத்தை ஏன் குறைக்கவில்லை?
எனது அரசு தான் சென்னையை உற்பத்தித் துறையில் அச்சாணியாக உயர்த்தியது. இதனால் கூடுதல் ரயில் சரக்குபோக்குவரத்து மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதி தேவைப்படுகிறது. ஆனால், வழக்கம்போல் இந்தமுறையும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசின் ரயில்வே திட்டங்கள் உதவவில்லை என்றுகூறியுள்ளார்.
கருணாநிதி பாராட்டு:
அதே நேரத்தில் மத்திய அரசுக் கூட்டணியில் இடம் வகிக்கும் திமுக தலைவர் கருணாநிதி, இந்த பட்ஜெட்டைபாராட்டித் தள்ளியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications