தமிழக சிறை சாலைகள் முன் தமுமுக போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லீம் கைதிகளை விடுவிக்க வேண்டும்அல்லது ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தமிழக முஸ்லீம்முன்னேற்றக் கழகம் சார்பில் மத்திய சிறைச்சாலைகள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு, பல்வேறு சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ளமுஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.அல்லது குறைந்தபட்சம் அவர்களை ஜாமீனிலாவது விடுதலை செய்ய வேண்டும்என்று கோரி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் சிறைச்சாலைகள் முன்புஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை மத்திய சிறை முன்பாக போராட்டம் நடத்த பேரணியாக சென்ற 500க்கும்மேற்பட்டவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
கோவை மத்திய சிறை முன்பு 5,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, மதுரை, திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு மத்தியச் சிறைச்சாலைகள்முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications