இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ப.சி
டெல்லி:
2006-07ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில் தனியார்மயமாக்கலை விரைவுபடுத்தும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றுதெரிகிறது. அதே போல நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கும், மின்சாரஉற்பத்தியைப் பெருக்கவும் அதிக நிதி ஒதுக்கப்படும்.நிலக்கரி, சுரங்கத்துறைகளில் தனியாரை அனுமதிப்பது குறித்த அறிவிப்பும் இருக்கலாம்.
அதே நேரத்தில் வருமான வரியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்றாலும் மாதச் சம்பளதாரர்களுக்குசிறிய சலுகைகள் இருக்கலாம்.
கார்கள் மீதான 8 சதவீத கூடுதல் கலால் வரி வாபஸ் பெறப்படலாம் என்று கருதப்படுகிறது. இதனால் கார்களின்விலை குறையலாம்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் வருவதால் பட்ஜெட்டில் வரி விதிப்புகள் கடுமையாக இருக்காதுஎன்று நம்பப்படுகிறது. தேர்தலை சந்திக்கும் நிலையில் மத்திய அரசை ஆதரிக்கும் திமுகவும், மேற்கு வங்கத்தில்இடதுசாரிகளும் பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு சுமை இருப்பதை ஏற்க மாட்டார்கள் என்பதால் சுமைஇல்லாத பட்ஜெட்டாகவே இது இருக்கும் என்று தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications