பாஜகவுடன் இணைந்து இந்து கூட்டணி: சு.சுவாமி
சென்னை:
தமிழகத்தில் பாஜகவுடன் கைகோர்த்து இந்து கூட்டணியை உருவாக்கத் தயாராக இருப்பதாக ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாஜக தயாராக இருந்தால் நாங்களும் கூட்டணி அமைக்கத் தயார். ஒரு காலத்தில் பாஜக கூட ஜனதா கட்சியில்தான் இருந்தது. இருவரும் சேர்ந்த இந்துக் கூட்டணியை அமைக்கலாம்.
விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான திருமாவளனுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தது கடும்கண்டனத்துக்குரியது. புலிகளுக்கு எதிராக இத்தனை காலம் ஜெயலலிதா பேசியது எல்லாம் பொய்என்றாகிவிட்டது.
சுய நலத்துக்காகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் தேச நலனை தூக்கி வீசிவிட்டார் ஜெயலலிதா.
திமுகவில் புலிகளின் ஆதரவாளரான வைகோவும், அதிமுகவில் திருமாவளவனும் உள்ளனர். இதனால் இந்தஇரு கூட்டணிகளுமே தேச விரோதிகள் என்றார்.
பாஜக-ஜனதா கட்சி கூட்டணி அமைந்தால் புதிய தமிழகத்தைச் சேர்ப்பீர்களா என்று கேட்டபோது, 1996ல் ஜனதாகட்சி சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு பின்னர் எங்களை முதுகில் குத்தியவர் கிருஷ்ணசாமி என்றார் சுவாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications