காந்தி சிலை தகர்ப்பு-6 பேருக்கு 5 ஆண்டு சிறை
சென்னை:
விழுப்புரத்தில் காந்தி சிலையை குண்டு வைத்துத் தகர்த்த வழக்கில் தமிழர் விடுதலைப் படைத் தலைவர் மாறன்உள்ளிட்ட 6 பேருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
தமிழர் விடுதலைப் படை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் மாறன். இவர் வீரப்பனின் நெருங்கியகூட்டாளியாகவும் விளங்கினார். கடந்த 1993ம் ஆண்டு விழுப்புரத்தில் இருந்த காந்தி சிலை வெடிகுண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது.இந்த வழக்கில்முருகேசன், மாறன், ரேடியோ வெங்கடேசன், சுந்தரம், நல்லரசன், ரவிச்சந்திரன், சங்கர் ஆகிய 7பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் முருகேசன் தவிர மற்ற 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது சென்னை 5வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 பேருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல்தண்டனை, தலாரூ. 100 அபராதம் விதித்து நீதிபதி ராமசாமி தீர்ப்பளித்தார்.
தலைமறைவாக உள்ள முருகேசன் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாறன் மீது மொத்தம் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications