தேர்தல்-5000 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் முதல்டி.எஸ்.பி. வரையிலான 5,000 போலீஸார் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலையொட்டி, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோர் மற்றும் சொந்த ஊரில்பணியாற்றுவோரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து மாற்றப்பட வேண்டியவர்கள் குறித்த பட்டியல் தயாராகி வருகிறது.
காவல்துறையில், இன்ஸ்பெக்டர் முதல் டி.எஸ்.பி. பதவி வரையிலான அதிகாரிகள் இடமாற்றம்செய்யப்படவுள்ளனர். இடமாற்றம் செய்யப்படவுள்ள அதிகாரிகள் குறித்து டி.ஜிபி. அலெக்சாண்டர், காவல்துறைஅதிகாரிகளுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்.
மொத்தம் 5,000 அதிகாரிகள் இவ்வாறு மாற்றப்படவுள்ளனர். ஏற்கனவே சென்னை, மதுரை, நெல்லை, சேலம்,திருச்சி ஆகிய இடங்களில் பல உயர் காவல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications