தொகுதிகள்: எல்.ஜி. தலைமையில் குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 35 தொகுதிகளை முடிவு செய்வது தொடர்பாக அதிமுகவுடன் பேச்சு நடத்த அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை மதிமுக அமைத்துள்ளது.
வைகோ அமைத்துள்ள இக் குழுவில், எல்.கணேசன், துணப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், பொருளாளர் மு.கண்ணப்பன், அரசியல் ஆலோசனைக் குழு செயலாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் அதிமுகவுடன் பேசி, எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்து தொகுதிகள் அறிவிக்கப்பட்டவுடன், அத்தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறவர்களிடமிருந்து மனுக்களைப் பெற மதிமுக முடிவு செய்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications