10ம் தேதி திமுக முதல் நேர்காணல் தொடக்கம்
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி விண்ணப்பம் அளித்துள்ள திகவினரிடம்வரும் 10ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திமுகபொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில்போட்டியிட விரும்பி மனு செய்துள்ளவர்களிடம் மார்ச் 10ம் தேதி முதல்நேர்காணல் தொடங்குகிறது.
கருணாநிதி தலைமையிலான வேட்பாளர் தேர்வுக் குழு அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தும்.
காலை 9.30 மணி முதல் இந்த நேர்காணல் நடைபெறும். சீட் கேட்டு மனு செய்தவர்கள் தவிர, சம்பந்தப்பட்டமாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மட்டுமே இந்த நேர்காணலுக்கு வரலாம்.
கூடவே ஆதரவாளர்களையோ, வேறு யாரையுமே கூட்டிக் கொண்டு வரக் கூடாது.
10ம் தேதி தென் சென்னை மற்றும் வட சென்னை மாவட்ட வேட்பாளர்களிடம் நேர்காணல் நிடைபெறும். 11ம்தேதி திருவள்ளூர் மாவட்டம், 12ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேர்காணல் நடைபெறும். பிறமாவட்டங்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் அன்பழகன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications