செக்ஸ் டார்ச்சர்: கணவர் மீது மனைவி புகார்
சென்னை:
வரதட்சணை கேட்டும், ஆபாசப் படங்களைக் காட்டி செக்ஸ் கொடுமையும் செய்த கணவர் மீது நடவடிக்கைஎடுக்கக் கோரி இளம்பெண் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் தந்துள்ளார்.
சென்னை நெற்குன்றம் செல்லியம்மன் நகரில் நகைக் கடை வைத்திருப்பவர் பக்தாராம். இவரது மனைவி துர்கா(வயது 24) சென்னை நகர காவல்துறை ஆணையர் நட்ராஜிடம் இன்று ஒரு புகார் தந்தார்.அதில்,
என் வீட்டில் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி என் கணவர் பக்தாராம் தினமும் கொடுமைப்படுத்தி வந்தார்.அவரது அடி, உதை தாங்க முடியாமல் என் வீட்டில் இருந்து ரூ. 5 லட்சம் வரதட்சணை வாங்கித் தந்தேன்.
ஆனாலும் தொடர்ந்து மேலும் ரூ. 5 லட்சம் பணம் கேட்டு கொடுமைப்படுத்துகிறார். அத்தோடு அவருக்கு புளுபிலிம் பார்க்கும் பழக்கமும் குடிப் பழக்கமும் உண்டு. தினமும் குடித்துவிட்டு புளு பிலிம் பார்ப்பார்.
அந்த ஆபாசப் படங்களை என்னையும் பார்க்கச் சொல்லியும் அதே போல செக்ஸ்சில் ஈடுபடச் சொல்லியும்என்னை கொடுமைப்படுத்துகிறார்.
சமீபத்தில் பணம் வாங்கி வரச் சொல்லி வீட்டை விட்டு விரட்டுவிட்டார். இதையடுத்து என் அண்ணன் வீட்டில்தஞ்சம் புகுந்துள்ளேன்.
தனது வரதட்சணை கொடுமையை மறைப்பதற்காக குடும்ப நலக் கோர்ட்டில் ஒரு வழக்கை தாக்கல் செய்து,என்னை குடும்பம் நடத்த வருமாறு நாடகம் ஆடுகிறார்.
என் கணவரின் கொடுமைகளுக்கு மாமனார், மாமியார், கணவரின் பெரியப்பா ஆகியோரும் உடந்தையாகஉள்ளனர்.
எனவே என் கணவர், மற்றும் மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் சீதனமாகக் கொண்டு போன 720 கிராம் நகை, 2 கிலோ வெள்ளி நகை, ரூ. 1 லட்சம் ஆகியவற்றையும்வரதட்சணையாகத் தந்த ரூ. 5 லட்சத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று கோரியுள்ளார் துர்கா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications