நான் ஒரு கிறுக்கன்: காமெடி செந்தில்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
நான் ஒரு ஜெயலலிதா கிறுக்கன் என்று அதிமுகவின் லேட்டஸ்ட் பேச்சாளரானசினிமா காமெடியன் செந்தில் கூறியுள்ளார்.
கடலாடி தொகுதியை அம்மா தனக்கு ஒதுக்குவார் என்று பெருத்த நம்பிக்கையுடன்உள்ளார். அதே உற்சாகத்தோடு தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்துபிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.திருவண்ணாமலையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் செந்தில் பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதி என்னை கிறுக்கன் என்று வர்ணித்துள்ளார். அதைப் பற்றிநான் கவலைப்படவில்லை. நான் கிறுக்கன்தான். ஜெயலலிதாவின் மீது தீவிரப் பற்றுகொண்ட கிறுக்கன்.
தமிழில் கிறுக்கன் என்றால் பற்று கொண்டவன் என்று அர்த்தம். அந்த வகையில்அம்மா மீது தீவிர பற்றுக் கொண்ட என்னை கிறுக்கன் என்று அழைப்பதில் தவறேஇல்லை.
7 கட்சிக் கூட்டணியை உடைத்து இப்போது அம்மா பெரும் பலம் பெற்றுள்ளார்.வருகிற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அம்மாவுக்கே வெற்றி கிடைக்கும்,தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணி எங்கே என்று மக்கள் தேடப்போகிறார்கள் என்றார்கிறுக்கன் செந்தில்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications