காசி தாக்குதல்-லஷ்கர் ஏ கஹார் பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காசியில் (வாரணாசியில்) நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்க இதுவரை பெயர் தெரியாத அமைப்பானலஷ்கர்-ஏ-கஹார் என்ற காஷ்மீர் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
காசியில் கோவிலிலும் ரயில் நிலையத்திலுமாக நடந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 100 பேர்காயமடைந்தனர். குக்கரில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இத் தாக்குதலையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் லக்னெளவிலும் டெல்லியிலும்3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந் நிலையில் காஷ்மீரில் உள்ள சிஎன்எஸ் என்ற செய்தி நிறுவனத்தை இன்று அப்துல் ஜப்பார் என்பவர்தொடர்பு கொண்டு,
காசியில் தங்களது லஷ்கர்-ஏ-கஹார் அமைப்பு தான் தாக்குதல் நடத்தியதாகவும், தான் அதன் செய்தித்தொடர்பாளர் என்றும் கூறியுள்ளான். மேலும் இது போல மேலும் தாக்குதல்கள் நடத்தப் போவதாகவும்மிரட்டினான்.
இதற்கிடையே காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு பிரிவினைவாத இயக்கங்களும் வாரணாசி தாக்குதலுக்கு கண்டனம்தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications