இலங்கை ராணுவத்துக்காக கைதிகள் விவசாயம்
கொழும்பு:
இலங்கை சிறைகளில் இருக்கும் குற்றவாளிகளை வடகிழக்குப் பகுதிகளில் உள்ள ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளபகுதிகளுக்கு அனுப்பி அங்கு விவசாயம் செய்ய வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
யாழ்பாணத்தில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க 40,000 ராணுவத்தினர்நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காய்கறிகள் விற்க புலிகள் தடை விதித்துள்ளனர்.சுற்றிலும் கண்ணிவெடிகளால் புலிகள் அரண் அமைத்துள்ளதால் தரைழியாக காய்கறிகளைக் கொண்டு வருவதும்சிரமம். இதனால் தினமும் 1.5 டன் காய்கறிகளை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் கொழும்பிலிருந்துஅரசு அனுப்பி வருகிறது.
இதையடுத்து அங்கேயே விவசாயம் செய்து காய்கறிகளை விளைவிக்க திட்டமிட்டுள்ள இலங்கை ராணுவம்,சிறைகளில் உள்ள 200 குற்றவாளிகளை பலாலி ராணுவ முகாமுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
இந்த கைதிகள் விவசாயிகளாக மாறவுள்ளனர், அவர்களுக்கு மாத ஊதியமும் வழங்கப்படும் என ராணுவசெய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார்.
ஆனால், மீண்டும் போர் வெடித்தால் இந்தக் கைதிகள் தான் முதலில் பலியாகும் நிலை உள்ளது. விவசாயிகள்என்ற பெயரில் இவர்களை புலிகளுக்கு எதிராக போர் நடவடிக்கைகளிலும் ராணுவம் பயன்படுத்தலாம் என்றசந்தேகமும் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications