திமுகவுக்கு படுதோல்வி நிச்சயம்: வைகோ சாபம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையப் போவது நிச்சயம் எனமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் தங்களதுகட்சிகளிலிருந்து விலகி மதிமுகவில் இணைந்தனர்.வைகோ முன்னிலையில் கட்சியின் தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில்இவர்கள் மதிமுகவில் இணைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், ஏராளமான திமுகவினர்எங்களை நோக்கி வந்து கொண்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல இன்னும் பலரும்வந்து சேருவார்கள்.
மதிமுக பொதுக்குழுவில் பொடா குறித்து சிலர் பேசியதாகவும், சலசலப்புஏற்பட்டதாகவும் ஒரு நச்சுப் பத்திரிக்கை, நிச்சுச் செய்தியை வெளியிட்டுள்ளது.ஆனால் அது அப்பட்டமான பொய், ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய்.
ஒருமித்த குரலில் அத்தனை உறுப்பினர்களும் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததைவரவேற்றனர். ஒருவர் கூட மாற்றுக் கருத்தை சொல்லவில்லை.
திமுக கூட்டணி வரும் சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைவது நிச்சயம்என்றார் வைகோ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications