பாஜகவில் இன்றே கடைசி
சென்னை:
தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து பாஜகவில் விண்ணப்பங்கள்பெறும் பணி இன்றுடன் முடிவடைகிறது.
வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பாஜக கூறி வருகிறது. ஆனால்,இதேபோல தனித்துப் போட்டியிடப் போவதாக கூறி வரும் விஜயகாந்த் கட்சியுடன்தனியாக ரகசியப் பேச்சுக்களை பாஜக தலைமை நடத்தி வருகிறது.எனவே இரு கட்சிகளும் சேர்ந்து தனித்துப் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.கூடவே கார்த்திக்கையும் இழுக்க முயற்சி நடக்கிறது.
ஆனால், கார்த்திக்கை வெட்டி விட்டுவிட்டு பாஜக-விஜய்காந்தை கூட்டணிக்குஇழுக்க அதிமுக முயற்சிக்கிறது.
இந் நிலையில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
மாவட்டத் தலைநகரங்களில் உள்ள கட்சி அலுவலகங்கள் மற்றும் சென்னையில்உள்ள தலைமை அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
பொதுத் தொகுதிகளுக்கு விண்ணப்பித்தால் ரூ. 5000ம், பெண்களாக இருந்தால் ரூ.2500மும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனித் தொகுதிகள் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மட்டும் போட்டியிடும்தொகுதிகள்) குறித்து பாஜக எதுவும் அறிவிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு முன்னாள் அமைச்சர்எச்.வி.ஹண்டே இன்று விண்ணப்பம் கொடுத்தார்.
அதேபோல பொதுச் செயலாளர் குமாரவேலு பூங்கா நகர் தொகுதிக்கும், மகளிர் அணிஅமைப்பாளர் லலிதா சுபாஷ் தி.நகர் தொகுதியைக் கேட்டும் மனு தாக்கல் செய்தனர்.
இன்று மாலையுடன் விண்ணப்பங்களை தாக்கல் செய்வது முடிவடைகிறது.இதையடுத்து வேட்பாளர் தேர்வு நடைபெறும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications