பாமகவின் புதிய நாளிதழ் தமிழ் ஓசை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தமிழ் ஓசை என்ற பெயரில் நாளிதழ்தொடங்கப்படவுள்ளது.
திமுகவுக்கு முரசொலி, அதிகவுக்கு நமது எம்ஜிஆர், மதிமுகவுக்கு சங்கொலி,கம்யூனிஸ்டுகளுக்கு தீக்கதிர் என ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பத்திரிக்கை உள்ளது.இதுதவிர தவிர திமுகவுக்கு சன் டிவி, அதிமுகவுக்கு ஜெயா டிவி என டிவிகளும்உள்ளன.
இந் நிலையில், பாமகவுக்கென்று தனியாக நாளிதழ் ஒன்றைத் தொடங்கப்படுகிறது.தமிழ் ஓசை என்ற பெயரில் தொடங்கப்படும் இந்த நாளிதழ் வரும் 16ம் தேதிவெளியிடப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் இந்த வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் கருணாநிதிகலந்து கொண்டு முதல் இதழை வெளியிடுகிறார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிமுதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்.தமிழ் ஓசையின் பதிப்பாளர், வெளியீட்டாளராக பாமக தலைவர் ஜி.கே.மணிசெயல்படுவார். திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இந் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications