தேர்தல் பணிக்கு தற்காலிக ஊழியர்கள்: அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல் பணிகளுக்கு தற்காலிக ஊழியர்களை நியமிக்க மாவட்டஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாய்த்துறையில் 5,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.தேர்தல் பணிகளில் இத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில்ஈடுபடுத்தப்படுவர்.எனவே இவ்வளவு காலியிடங்கள் இருப்பதால் கூடுதல் ஊழியர்களை நியமிக்கதமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு புதிதாக ஒரு அரசாணையைப் பிறப்பித்துள்ளது.அதில், தேர்தல் பணிகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை அரசின் பல்வேறுதுறைகளிலிருந்து மாற்றிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குதமிழக அரசு அனுமதித்துள்ளது.
பல்வேறு துறைகளிலிருந்து இளநிலை உதவியாளர்கள், தட்டச்சு ஊழியர்களைவருவாய்த்துறைக்கு தற்காலிகமாக மாற்ற அரசு அனுமதித்துள்ளது.
மேலும், தேவைப்பட்டால், 3 மாதங்களுக்கு தற்காலிக ஊழியர்களை, வேலைவாய்ப்புஅலுவலகம் மூலம் நியமிக்கவும் ஆட்சித் தலைவர்களுக்கு அரசு அனுமதிஅளித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications