ஆஸ்திரேலியாவைத் தாக்கிய பயங்கர சூறாவளி
கேன்பெர்ரா:
ஆஸ்திரேலியாவை இன்று காலை மிக பயங்கரமான சூறாவளி தாக்கியது. கன மழையோடு வீசிய இந்தசூறாவளியால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு பிடுங்கிவீசப்பட்டன. மின் கம்பங்களும் சரிந்ததால் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வட கிழக்கே உள்ள குயீன்ஸ்லாந்து மாகாணத்தை இந்த சூறாவளி (சைக்ளோன் லேரி) தாக்கியது.மணிக்கு 290 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் அந்தப் பகுதியே சின்னாபின்னாவானது.இந்த சூறாவளி குறித்த முன்னெச்சரிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பானஇடங்களுக்குச் சென்றுவிட்டனர். இதனால் பெரிய அளவில் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பயங்கர சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீரும் பல பகுதிகளில் ஊருக்குள் புகுந்துள்ளது.இன்னிஸ்பெயில் பகுதியில் வீசிய சூறாவளியால் அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு,வாழை ஆகியவை பெரும் சேதம் அடைந்துள்ளன. 90 சதவீத அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.
1974ம் ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலியாவை தாக்கியுள்ள மிகப் பெரிய புயல் இது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications