திருவையாறின் வித்தியாசமான வேண்டுகோள்!
Subscribe to Oneindia Tamil
திருவையாறு:
எங்களது தொகுதிக்கு மண்ணின் மைந்தரையே வேட்பாளராக அறிவியுங்கள் என்றுஜெயலலிதா, கருணாநிதி, வைகோ ஆகியோருக்கு தஞ்சை மாவட்டம் திருவையாறுதொகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவையாறு தொகுதியில் கடந்த சில நாட்களாக வித்தியாசமான சுவரொட்டிகள்தொகுதி சுவர்களை அலங்கரிக்கின்றன.ஒரு சுவரொட்டியில், கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ ஆகியோரின் படங்கள்போடப்பட்டுள்ளது. இன்னொரு சுவரொட்டியில் உதயசூரியன், இரட்டை இலை,பம்பரம் ஆகிய சின்னங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்குக் கீழே, திருவையாறு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களின்வேண்டுகோள், தலைவர்களே, எங்கள் தொகுதிக்குட்பட்ட மண்ணின் மைந்தர்களைவேட்பாளர்களாக அறிவிக்க வேண்டுகிறோம்என்று கோரப்பட்டுள்ளது.
வெளியாட்களை எங்கள் தொகுதியில் நிறுத்தாதீர்கள் என்ற வகையில் உள்ள அந்தபோஸ்டரை திருவையாறு தொகுதி வாக்காளர்கள் என்ற பெயரில் அடித்துஒட்டியுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications