ரூ.28 கோடி அபராதம்: இழுத்தடிக்கும் தினகரன்
சென்னை:
அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் ரூ. 28 கோடி அபராதத் தொகையைகட்டாமல் டி.டி.வி.தினகரன் இழுத்தடிப்பதாகக் கூறி சென்னை எழும்பூர்பொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு மனு தாக்கல்செய்துள்ளது.
சசிகலாவின் அக்காள் மகனான தினகரன், அதிமுக ராஜ்யசபா எம்பியாகவும் உள்ளார்.பல கோடிகளை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள
இவர் மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அன்னிய செலாவணி மோசடி வழக்குப்பதிவானது.
அந்த வழக்கில் அவருக்கு ரூ. 28 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால்,அதை அவர் கட்டாமல் இருந்து வருகிறார்.
இந் நிலையில் சென்னை எழும்பூர் 2வது பொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில்அமலாக்கப் பிரிவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் தினகரனுக்கு ரூ. 28 கோடி அபராதம்விதிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தொகையை தினகரன் செலுத்தாமல் இழுத்தடித்துவருகிறார்.
இந்த வழக்கில் தொடர்ந்து வாய்தா மேல் வாய்தா வாங்கி இழுத்தடிக்கிறார்.கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக தினகரன் இழுத்தடித்து வருவதால், அபராதத் தொகைநிலுவையில் இருந்து வருகிறது.
இந்த அபராதத் தொகையை அவரிடம் இருந்து வசூலிக்க நீதிமன்றம் வழிமுறைகளைநிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அமலாக்கப் பிரிவு கோரியுள்ளது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ஆறுமுகம் ஏப்ரல் 4ம் தேதிக்கு விசாரணையைதள்ளிவைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications