ஆசிரியரின் செக்ஸ் டார்ச்சர்-பெங்களூரில் தமிழ் மாணவி தற்கொலை
பெங்களூர்:
பெங்களூரில் தமிழ் மாணவி ஒருவர் தனது ஆசிரியரின் செக்ஸ் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூர் கதிரேனஹள்ளி கிராஸைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகள் மீனா (16). இவர் குமாரசாமி லே-அவுட்டல் உள்ளதனியார் மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
அவருடைய ஆசிரியரான பாபி ஜார்ஜ், மீனாவுக்கு அவ்வப்போது செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இது குறித்துதலைமை ஆசிரியரிடம் மீனா பலமுறை முறையிட்டபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை எனறு தெரிகிறது.
இந் நிலையில் நேற்று காலை மீனா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்யும் முன் அவர் எழுதியுள்ள கடிதத்தில், என் சாவுக்கு ஆசிரியர் பாபி ஜார்ஜே காரணம், தலைமை ஆசிரியரும்இதற்கு உடந்தை, இவர்களுக்கு கிடைக்கும் தண்டனை தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.என்னுடைய நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று எழுதி வைத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications