சீசரின் மனைவியும், நடராஜும்!
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இடமாற்றம் தொடர்பாக வைகோவின்புகார் நியாயமற்றது, சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நடராஜ் இடமாற்றம்செய்யப்படுவதற்கு முன் அவரிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்று வைகோகூறியுள்ளார்.மாற்றப்படுதல் என்பது தண்டனை அல்ல என்கிறபோது, எந்த விளக்கமும் அந்தஅதிகாரியிடம் சட்டப்படியோ, நியாயப்படியோ கேட்க வேண்டிய அவசியமேகிடையாது.
தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் சுந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான்தேர்தல் உண்மையான, சுதந்திரமான, நியாயமான தேர்தலாக இருக்க முடியும்.இல்லையேல் தராசு முள் சாய்ந்து விடும்.
2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது சென்னை மாவட்ட தேர்தல்அதிகாரியாக இருந்த ஆட்சித் தலைவர் மாற்றப்பட்டதை வைகோ மறந்திருக்க முடியாது.
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்றபழமொழியை வைகோவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications