பொள்ளாச்சி மகாலிங்கம் நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தொழிலதிபர் பொள்ளாச்சி டாக்டர் நா. மகாலிங்கம் எழுதிய கல்வி சிந்தனைகள்என்ற நூலை, விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்டார்.
கல்வி சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில்எம்.எஸ். சுவாமிநாதன் முதல் பிரதியை வெளியிட, அதை எழுத்தாளர் ஜெயகாந்தன்பெற்றுக் கொண்டார்.இந் நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், சென்னைஎம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத், கோவை சாந்திஆசிரமத்தின் இயக்குனர் டாக்டர் வினு ஆரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications