தஞ்சை அருகே வாந்தி-பேதி: 67 பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கீழத்திருப்பனத்துவதி கிராமத்தில் வயிற்றுப் போக்கால் நூற்றுக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள குடிநீர் குளத்தில் நீரல் அசுத்தம் கலந்துவிட்டதாகத் தெரிகிறது. அதை அருந்திய இப் பகுதி மக்களுக்குநேற்று வாந்தி, பேதி ஏற்பட்டது.இதல் மிகவும் பாதிக்கப்பட்ட 67 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக மிகமோசமாக பாதிக்கப்பட்ட 7 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அசுந்தமடைந்த குளத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications