எஸ்எஸ்எல்சி தேர்வுகள் தொடங்கின
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின.
பிளஸ் டூ தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோஇந்தியன் வகுப்புத் தேர்வுகள் திங்கள்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகின்றன.இந் நிலையில் இன்று பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கின.
இன்று தமிழ் பாடத்திற்கான தேர்வு நடந்தது. 7.42 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வுஎழுதினர். இதற்காக 2,555 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் காப்பி அடிப்பது, பிட் அடிப்பது போன்ற முறைகேடுகளில்ஈடுபடுவதைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications