நடராஜ் இடமாற்றல் விவகாரம்: இன்று தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் விதிமுறையை மீறி முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்கும் வகையில்பேசியதால் அவரை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்ததை எதிரித்து தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி பேசிய நடராஜ் இடமாற்றம்செய்யப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசுஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அத்தோடு மாஜி டிஜிபிக்கள் பொன் பரமகுரு, தேவாரம் ஆகியோரும் பொது நலவழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்இன்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறவுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications