ஓகனேக்கலில் டாஸ்மாக் கடை: எதிர்த்து வழக்கு
சென்னை:
சுற்றுலாத் தலமான ஓகனேக்கலில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் டாஸ்மாக் மதுக்கடையை வைக்க அனுமதி தரக் கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஓகனேக்கலைச் சேர்ந்த அருள் முருகன் என்பவர் இதுதொடர்பாக சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், ஓகனேக்கல் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடம். இங்கு பல்வேறுமாநலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், பொதுமக்கள் அதிகம் வந்துசெல்லும் இடத்தில் மதுக் கடையை நிறுவ உரிமம் வழங்க தமிழக அரசின் டாஸ்மாக்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஓகனேக்கலில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் சுற்றுலாப் பயணிகளை அது பெரும்பாதிப்புக்குள்ளாக்கும். பெண்கள் இங்கு வர யோசிப்பார்கள். சுற்றுலா தொடர்பானஅனைத்துத் தொழில்களும் பாதிக்கப்படும்.
அரசுக்கும், வர்த்தக் துறையினருக்கும் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே டாஸ்மாக்கடையைத் திறக்க உரிமம் வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி மோகன்ராம், 2 வாரங்களுக்குள் இதுதொடர்பாக விளக்கம்அளிக்குமாறு கூறி தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications