அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தல்- 60% ஒட்டுபதிவு
கெளஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு இன்றுநடந்தது. 65 தொகுதிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாயின.
இந்தத் தொகுதிகளில் மொத்தம் 515 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 92,07,504பேர் வாக்காளிக்க தகுதி பெற்றிருந்தனர்.65 சட்டசபை தொகுதிகளில் 34 தொகுதிகளில் அஸ்சாம் மாநிலத்தில் மேல்பகுதிகளில் அமைந்துள்ளன. 15 வாக்குச்சாவடிகள் பள்ளதாக்குகளில்அமைந்துள்ளன. 10 தொகுதிகள் கம்ரூப் மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
காலை 7 மணிக்கு ஒட்டுபதிவு துவங்கும் போது நல்ல மழை பெய்து ஒய்ந்திருந்தது.வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் பெரும்பாலன வாக்காளர்கள் வீட்டியேஇருந்தனர். மதியதிற்கு மேல் ஒட்டுபதிவு விறுவிறுப்படைந்தது.
எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்பட்டுள்ளன. போலீசார், மத்திய ரிசர்வ் படையினருடன் ராணுவமும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
அஸ்ஸாம் மாநிலத்தில் முதன் முறையாக அனைத்துத் தொகுதிகளிலும் ஒட்டுபதிவுஇயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications