அன்பு சகோதர் வைகோவும் அன்பு சகோதரியும்
சிதம்பரம்:
எனது அருமைச் சகோதரர் வைகோ மிகப் பிரமாதமாக பிரசாரம் செய்கிறார். அவருக்குஎனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
தீவிர தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் ஜெயலலிதா சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர்அருண்மொழித் தேவனை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். பின்னர் தனியார்தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,அரசியலில் நிரந்தர பகைவர்களும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்றுபலமுறை கூறியிருக்கிறேன்.
அந்த அடிப்படையில்தான் அதிமுகவுடன், மதிமுகவும் இணைந்து தேர்தலைசந்தித்துள்ளது.
எனது அருமைச் சகோதரர் வைகோ மிகப் பிரமாதமாக பிரசாரம் செய்து வருகிறார்.அவருக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கும் முயற்சிகளை எனதுதலைமையிலான அரசு தொடர்ந்து எடுத்து வந்தது. இதன் விளைவாக இன்று பலதுறைகளில் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது.
அடுத்த எனது கனவு, தமிழகத்தை, வளர்ந்து வரும் நாடுகளான பிரேசில், அயர்லாந்து,மலேசியா போன்ற நாடுகளின் வரிசையில் உயர்த்திப் பார்க்க வேண்டும் என்பதுதான்.
வருகிற சட்டசபைத் தேர்தலில் எங்களது ஜனநாயக மக்கள கூட்டணி மிகப் பெரும்வெற்றியைப் பெறும் என்றார் ஜெயலலிதா.
| INDIA NEWS |
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications