ஜெவுக்கு கருப்பு கொடி: பார்வர்ட் பிளாக் முடிவு
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
கடலாடி தொகுதியில் கார்த்திக்கின் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் போட்ட்யிடும் தங்கராஜ்பாண்டியன் கூறுகையில்,
கார்த்திக் தலைவரான பிறகு கட்சிக்கு புதிய உத்வேகமும் எழுச்சியும் கிடைத்துள்ளது. ஆனால், இதைப் பொறுக்கமுடியாத ஜெயலலிதா பார்வர்ட் பிளாக்கை சீர்குலைக்கும் அரசியல் சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.எங்கள் கட்சியின் சில தலைவர்களை வளைத்துப் போட்டு கார்த்திக்கு எதிராக அறிக்கை விட வைக்கிறார். இதைக்கண்டித்து வரும் 6ம் தேதி கடலாடியில் பிரச்சாரத்துக்கு வரும் ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி காட்டுவோம்என்றார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications