ஒரே நாளில் 32 அகதிகள் வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து இன்று ஒரே நாளில் 32 அகதிகள் ராமேஸ்வரம் வந்துள்ளனர்.
இலங்கையில் அமைதியற்ற நிலை திரும்பியுள்ளதால் அங்கிருந்து ஏராளமானதமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை1,099 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.இந் நிலையில் நேற்று வவுனியாவிலிருந்து 32 பேர் ராமேஸ்வரம் அருகே தம்பிக்காடுஎன்ற வனப்பகுதிக்கு வந்தனர். அனைவரையும் விசாரணைக்குப் பின்னர் போலீஸார்மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications