கிரீஸ், ஜப்பானில் நாட்டில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏதென்ஸ் - டோக்கியோ:
கிரீஸ் நாட்டில் இன்று லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 5.2 என்ற அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.தென்கிழக்கு கிரீஸ் நாட்டில் இந்த நடுக்கம் உணரப்பட்டது.அதே போல ஜப்பானிலும் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. டோக்கியோவிற்கு வடகிழக்கே புகுசிமா என்ற கடற்கரைபகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் கோளில் 4.7 புள்ளிகள் அளவுக்கு நிலநடுக்கம் பதிவானது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications