இந்தியில் திருவாசகம்: பொள்ளாச்சி நா.மகாலிங்கம் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் நூலின் இந்திப் பதிப்பு டெல்லியில் நடந்தநிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற பெயருமை உடையதுதிருவாசகம்.மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகம் நூல் பல்வேறு மொழிகளிலும்வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தொழிலதிபரும் தமிழறிஞரும் சமூக சேவகருமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் இந்தநூலை வெளியிட்டுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்தித் துறை தலைவர்ஆர்.கே.சேத், திருவாசகத்தை இந்தியில் மொழி பெயர்த்துள்ளார்.
இந்நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் டெல்லியில் நடந்தது.
நூலை சுவாமி தயானந்த சரஸ்வதி வெளியிட முதல் பிரதியை எல்.எம்.சிங்வி பெற்றுக்கொண்டார்.
நூலின் ஒரு பிரதியை குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து வழங்கினார்பொள்ளாச்சி நா. மகாலிங்கம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications