தயாநிதியை கோர்ட்டில் சந்திப்பேன்: வைகோ
Subscribe to Oneindia Tamil
சீர்காழி:
தயாநிதி மாறன் தொடர்ந்துள்ள வழக்கால் பயப்படவில்லை. அவரை நான் கோர்ட்டில்சந்திப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சீர்காழி விடுதலைச் சிறுத்தை வேட்பாளர் உஞ்சை அரசன் என்ற துரைராஜனைஆதரித்து வைகோ பேசுகையில், என் மீது வழக்குப் போட்டுள்ளார்கள். அதை சந்திக்கநான் அஞ்சவில்லை. தயாநிதி மாறன் என்ன வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை,அதை, அவரை கோர்ட்டில் சந்திப்பேன்.நான் அன்புக்குக் கட்டுப்படுவேன், பாசத்திற்குக் கட்டுப்படுவேன். தொண்டனுக்குத்தொண்டனாக அவனுக்கு தொண்டு ஊழியமும் செய்வேன். அப்படித்தான் நான்வாழ்ந்து இருக்கிறேன். எனவே இந்த வழக்கையும் அந்த வழியில் சென்று சந்திப்பேன்என்றார் வைகோ.
பின்னர் நாகூரில் அவர் பேசுகையில், கருணாநிதி ஆட்சியில்தான் கோவையில் குண்டுவெடித்தது. அந்த குண்டுவெடிப்பின்போது கைது செய்யப்பட்ட முஸ்லீம்கள்வெளியே வர முடியாத அளவுக்கு சிறையில் வாடிக் கொண்டுள்ளர்.
ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரான சோதனைஎன்ற பெயரில் அவர்கள் வஞ்சிக்கப்படுவது கலைஞர் ஆட்சியில்தான் தொடங்கியதுஎன்றார் வைகோ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications