ஜெ-சசி கொள்ளையை தடுத்தாலே போதும்.. எல்லாம் தர முடியும்: -ஸ்டாலின்
திருநெல்வேலி:
ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சமூகத்தின் அத்தனை தரப்பினரும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஸ்டாலின் கடையநல்லூர்பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம்செய்தார். அவர் பேசுகையில்,கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் சமூகத்தின் அத்தனை தரப்பினரும்பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நெசவாளர்கள், விவசாயிகள்,பெண்கள் என அத்தனை பேருக்கும் இந்த ஆட்சியில் அவலம்தான் மிஞ்சியது.
திமுக கூறியுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியுமா என்று கேலிபேசுகிறார்கள்.ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலா குடும்பத்தினரும் அடித்துவரும் கொள்ளைகளை தடுத்து நிறுத்தினாலே அத்தனை திட்டங்களையும் எளிதில்நிறைவேற்ற முடியும்.
மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தினால் கிலோ அரிசியை 1 ரூபாய்க்குக் கூடவழங்க முடியும். அதேபோல சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான மிடாஸ்மதுபான தொழிற்சாலை மூலம் அடிக்கும் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தினால்,இலவச டிவி என்ன கேபிள் இணைப்பையும் கூட இலவசமாக கொடுக்க முடியும்.
நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதுபோல வருகிற சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே அபாரவெற்றி பெறும் என்றார் ஸ்டாலின்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications