மேற்கு வங்கத்தில் இன்று முதல் கட்ட வாக்கு பதிவு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடக்கிறது.
இந்த மாநிலத்தில் உள்ள 227 தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இன்று 45 இடங்களுக்கு தேர்தல்நடக்கிறது.மிக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணி முதல் சுறுசுறுப்பான வாக்குப் பதிவு நடந்து வருகிறது.இன்றைய தேர்தலில் சுமார் 32 லட்சம் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
2 ஹெலிகாப்டர்கள், 3,000 டிஜிட்டல் கேமராக்கள் உதவியுடன் வாக்குப் பதிவை தேர்தல் ஆணையம்கண்காணித்து வருகிறது. 92 தேர்தல் பார்வையாளர்களும் களத்தில் உள்ளனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபேத்தியன் பார்டர் போலீஸ் உள்ளிட்ட மத்தியப்படைகளும் மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பகல் 12 மணி வரை 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications