பெண்ணாகரத்தில் முத்துலட்சுமி மனு தாக்கல்
சென்னை:
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரபலங்கள் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தனர்.
சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13ம் தேதி தொடங்கியது. 14மற்றும் 16 ஆகிய இரு நாட்களும் விடுமுறை தினங்கள் என்பதால் வேட்பு மனுதாக்கல் நடைபெறவில்லை. முதல் நாளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரபலங்கள்மனுதாக்கல் செய்தனர்.15ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இன்று மிகவும் நல்ல நாள் என்பதால்பெரும்பாலான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்செய்கின்றனர்.
நடிகர் விஜயகாந்த் இன்று விருத்தாச்சலத்தில் உள்ள உதவி ஆட்சியர் அலுவலகத்திற்குதொண்டர்கள் புடை சூழ சென்று விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியி வேட்பு மனுதாக்கல் செய்தார்.
அமைச்சர்கள் சி.வி.சண்முகம் (திண்டிவனம்), கே.பி.அன்பழகன் (பாலக்கோடு),விஜயலட்சுமி பழனிச்சாமி (வீரபாண்டி), முன்னாள் அமைச்சர்கள் தம்பித்துரை(பர்கூர்), எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (குறிஞ்சிப்பாடி) ஆகியோரும் இன்று மனுதாக்கல் செய்தனர்.
பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தனதுஆதரவாளர்களுடன் சென்று தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேட்டூர் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications