160 பேர்: பெண் வேட்பாளர்கள் வரலாறு
சென்னை:
இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக அளவிலான பெண் வேட்பாளர்கள் வரும்சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மே 8ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 160 பெண்கள்வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் அதிகஅளவிலான பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதல் முறை.1991ம் ஆண்டு 101 பெண்கள் அதிக பட்சமாக போட்டியிட்டிருந்தார்கள். இது 1996ம்ஆண்டு 156 ஆக உயர்ந்தது. தற்போது அதிகபட்சமாக 160 பேர் களத்தில் உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 1,222 ஆகும்.இதில் நாகப்பட்டனம், திருத்துறைப்பூண்டி, ஓரத்தநாடு ஆகிய 3 தொகுதிகளில் ஒருசுயேச்சை வேட்பாளர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிடும் கட்சி விஜயகாந்த்தின் தேசிய முற்போக்குதிராவிட கழகம். இக்கட்சி 232 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதற்கு அடுத்து பாஜக 225 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
3வது இடத்தில் அதிமுக உள்ளது. இக்கட்சி 188 தொகுதிகளில் போட்டியிடுகிறது.திமுக 132 தொகுதிகளில் மட்டுமே நிற்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சி 164 தொகுதிகளிலும், சமாஜ்வாடி, அகில இந்திய பார்வர்ட்பிளாக் ஆகியவை தலா 62 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications