புதுக்கோட்டையில் படு விறுவிறுப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் வாக்குப்பதிவு அதிக அளவில்இருப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப் பதிவு, மிகவும்அமைதியாக சென்று கொண்டுள்ளது. கிராம், நகரம் என அனைத்துப் பகுதிகளிலும்மக்கள் ஆர்வத்துடன் ஓட்டுப் போட்டு வருகின்றனர்.தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் விறுவிறுப்பான வாக்குப்பதிவுநடந்து வருகிறது. இங்குள்ள ஐந்து தொகுதிளில் புதுக்கோட்டை தொகுதியில்பகலிலேயே 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஆலங்குடி, திருமயம் உள்ளிட்ட தொகுதிகளில் 45 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளன.












Click it and Unblock the Notifications