சபாநாயகராகிறார் வி.பி.துரைசாமி?
சென்னை:
திமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநயகர் வி.பி.துரைசாமி மீண்டும் சபாநாயகராகதேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை சபாநாயகர் பொறுப்புகாங்கிரசுக்குத் தரப்படும் என்று தெரிகிறது.
தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்டி.சுதர்சனம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் செவ்வாய்க்கிழமை ஆளுநர் பர்னாலா முன்னிலையில் பதவிப் பிரமாணம்எடுக்கிறார். அதைத் தொடர்ந்து 17ம் தேதி சட்டசபை கூடுகிறது. அப்போது புதியஉறுப்பினர்களுக்கு சுதர்சனம் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இதைத் தொடர்ந்து வரும் 19ம் தேதி காலை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வுநடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் சங்ககிரி தொகுதியிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைசாமி சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றுகூறப்படுகிறது.
இவரைத் தவிர ஆவுடயைப்பன், கருப்பசாமி பாண்டியன், ராஜ கண்ணப்பன்,கு.பிச்சாண்டி ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
துணை சபாநாயகர் பொறுப்பு காங்கிரசுக்கு விட்டுத் தரப்படும் என்றும் கூறப்படுகிறது.
வி.பி.துரைசாமி கடந்த 1989 முதல் 91 வரை ஆட்சிப் பொறுப்பில் திமுகஇருந்தபோது சபாநாயகராக இருந்தவர் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications