கவலைக்கு மருந்து தற்கொலை அல்ல: ஜெ
சென்னை:
கவலைக்கு மருந்து தற்கொலை அல்ல. துணிச்சல் தான் என்று மாஜி முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த கவலையிலும் அதிர்ச்சியிலும் கழக உடன் பிறப்புக்கள்,விலை மதிக்க முடியாத தங்கள் உயிரை மாய்த்து வருவது எனக்கு பெரும் துயரத்தைத் தருகிறது.
இதுவரை மொத்தம் 32 பேர் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்த கவலையில் மாண்டு போயிருக்கிறார்கள் என்றசெய்தி கேட்டு ஆறா துயரம் அடைகிறேன்.
எத்தனை கவலைகள் இருந்தாலும் தற்கொலை செய்வது பிரச்சனைக்கு தீர்வாகாது. தற்கொலை செய்துகொள்வோர் அவர்களது குடும்பங்களையும் அன்புக்குரிய உடன் பிறப்புக்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கவலைக்கு மருந்து தற்கொலை அல்ல. துணிச்சல் தான். அந்தத் துணிச்சல் கழக உடன் பிறப்புக்கள்அனைவருக்கும் இருக்க வேண்டும்.
உங்கள் அன்புச் சகோதரியாக என்னைவிட சோதனைக்கு உள்ளானவர்கள் யார்? கவலைகளுக்குஆட்பட்டவர்கள் யார்?. அனைத்தையும் வெற்றி கொண்டு உங்களுக்காகவே நான் வாழ்ந்து வருவதை நீங்கள்அறிவீர்கள். இந்த நாடும் அறியும்.
போராட்டங்கள் நமக்கு புதிதா? இதுவரை வென்ற நாம் இனியும் வெல்வோம். எதிர்காலம் நமக்கே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications