சட்டசபை: கருணாநிதி-எம்எல்ஏக்கள் பதவியேற்பு
சென்னை:
சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.
தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக டி.சுதர்சனம் நேற்று மாலைபதவியேற்றார்.
ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பர்னாலா, சுதர்தனத்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டஅமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இன்று காலை சட்டசபை கூடியது. அதன் பின்னர் புதிய உறுப்பினர்கள்பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
முதல் உறுப்பினராக முதல்வர் கருணாநிதி பதவியேற்றார். அவருக்கு தற்காலிகசபாநாயகர் சுதர்சனம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
![]() |
| முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலாவுடன் தாற்காலிக சபாநாயகர் சுதர்சனம் |
இதைத் தொடர்ந்து அமைச்சர்களும், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கட்சிகளின் உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
ஆனால் மாஜி முதல்வர் ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட சில உறுப்பினர்கள்இன்று பதவியேற்கவில்லை. ஜெயலலிதா, சபாநாயகர் அறைக்குச் சென்றுபதவிப்பிரமாணம் எடுப்பார் என்று தெரிகிறது. அவர் சட்டசபைக்கு வர மாட்டார்என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய்காந்தும் நாளை பதவியேற்கக் கூடும்.
புதிய சபாநாயகர் தேர்வு 19ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட விரும்புபவர்கள்நாளை பிற்பகல் 12 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும். 19ம் தேதி காலை9.30 மணிக்கு தேர்தல் நடக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications