ராமேஸ்வரத்திலிருந்து உமாபாரதி யாத்திரை
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து கேதார் நாத் வரையிலான பாரதம் காப்போம் என்றயாத்திரையை முன்னாள் மத்தியப் பிரதேச மாநிலமுதல்வரும், முன்னாள் பாஜகமுக்கிய தலைவரும், இப்போது பாரதீய ஜன சக்தி கட்சியின் தலைவருமானஉமாபாரதி தொடங்கினார்.
பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்ட உமாபாரதி பாரதீய ஜன சக்தி என்ற புதியகட்சியைத் தொடங்கியுள்ளார். அந்தக் கட்சியை வளர்ப்பதற்காக அவர் யாத்திரைகள்நடத்தி வருகிறார்.முதல் கட்டமாக ராமேஸ்வரத்திலிருந்து உத்தராஞ்சல் மாநிலம் கேதார்நாத் வரையிலும்யாத்திரை நடத்த முடிவு செய்த உமாபாரதி இதற்காக ராமேஸ்வரம் வந்தார்.அங்கிருந்து தனது யாத்திரையை தொடங்கினார்.
யாத்திரை தொடங்குவதற்கு முன்பு கோசாமி மடம், அத்திமர ஆஞ்சநேயர் கோவில்ஆகிய இடங்களில் வழிபட்டு, அக்னி தீர்த்த கடலில் நீராடினார் உமாபாரதி.
பின்னர் தனது யாத்திரையைத் தொடங்கினார். ராமேஸ்வரம் எல்லை வரைநடைபயணமாக வந்த அவருடன் ஏராளமான இந்து சமய பிரமுகர்கள், தொண்டர்கள்உடன் சென்றனர்.
அதன் பின்னர் உமாபாரதி தனது யாத்தியைை வேனில் தொடர்ந்தார்.
ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் வழியாக உத்தராஞ்சல்மாநிலம் கேதார்நாத்தில் தனது யாத்திரையை முடிக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications