மேலும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மேலும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறை செயலாளர் ஷீலா ராணி சுங்கத் நில அளவை மற்றும் தீர்வு இயக்குனர்மற்றும் சிறப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.லீனா நாயர் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளராகமாற்றப்பட்டுள்ளார்.
ஷீலாவும் லீனாவும் ஜெயலலிதா ஆட்சியில் கொடி கட்டிப் பறந்தவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இப்போது முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்குமாற்றப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையராக சசிசேகர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கனிம நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நந்தகிஷோர்நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக கே.ஏ.மாத்யூநியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வெடிபொருள் தொழில் நிறுவன நிர்வாக இயக்குனராககோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனராக ராஜாராம்நியமிக்கப்பட்டுள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications