அரசு மரியாதையுடன் பிடிஆர் உடல் இன்று தகனம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மறைந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் உடல் முழு அரசு மரியாதைகளுடன் இன்று தகனம்செய்யப்படுகிறது.
அறநிலையத்துறை அமைச்சரான பிடிஆர் நேற்று முன் தினம் மதுரைக்கு ரயிலில் வரும்போது உயிரிழந்தார்.அவரது உடலுக்கு நேற்று முதல்வர் கருணாநிதி உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று அமைச்சர்கள் அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பிடிஆரின் ஒரே மகனான தியாகராஜன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் வேலை விஷயமாக ஜப்பான்சென்றிருந்த நிலையில் பிடிஆர் மரணமடைந்தார்.
இகையடுத்து அவர் இன்று தான் மதுரை வருகிறார். அவர் வந்த பின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுமதுரை தத்தனேரி இடுகாட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications