ஜூன் முதல் வாரத்தில் எஸ்எஸ்எல்சி முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் முதல் வாரம் வெளியிடப்படும் எனபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதையடுத்து பத்தாம் வகுப்புத்தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தங்கம் தென்னரசு கூறுகையில், ஜூன் முதல் வாரத்தில் பத்தாவதுவகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications